Breaking News
Home / News & Events / Coimbatore Brahmin Mega Matrimony Meet in Dinamalar
WhatsApp Image 2017-11-27 at 1.32.58 PM

Coimbatore Brahmin Mega Matrimony Meet in Dinamalar

பிராமண சமூகத்துக்கான ஒருங்கிணைந்த ” மேட்ரிமோனி”
கோவை பிராமண மகா சபா, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் மற்றும் ஸ்ரீ சங்கரா மேட்ரிமோனி சார்பில் பிராமண சமூகத்துக்கான ஒருங்கிணைந்த ‘ மேட்ரிமோனி’ சந்திப்பு வரும் , 3ம் தேதி நடக்கவுள்ளது .
பொருத்தமான வரன்களை தேடி தேர்வு செய்வது இன்று பெற்றோருக்கு பெரிய சவாலாக உள்ளது.
வரன் தேடலில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் , கோவை பிராமண மகா சபா , ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் மற்றும் ஸ்ரீ சங்கரா மேட்ரிமோனி சார்பில் , பிராமண சமூகத்துக்கான ஒருங்கிணைந்த மேட்ரிமோனி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

வரும் டிச,. 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. கோவை. ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் நடக்கும் மேட்ரிமோனியில் , த்ரிமாஸ்தா ( ஸ்மார்த்தா , வைஷ்ணவா மாத்வா) பிராமணர்கள் பங்கேற்கலாம் .
சிறந்த ஜோதிடா்களால். ஜாதகப்பொருத்தம் இலவசமாக பார்க்கப்படும் . இந்த மெகா மேட்ரிமோனியில் பங்கேற்க www.are Sankara matrimony.com
என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் .” வாட்ஸ் ஆப்” மூலம் பதிவு செய்ய , 99803 60360 என்ற எண்ணை பயன்படுத்தலாம் .
இதில் பங்கேற்பதன் மூலம் , எதிர்பார்க்கும் வரனை தேர்வு செய்யலாம் . உங்களின் சுய விபரங்கள் உலகளவில் ஸ்ரீ சங்கரா ” டிவி” மெகா மேட்ரிமோனி நிகழ்ச்சி மற்றும் இணையதளம் மூலம் பலரும் அறிந்து கொள்ள முடியும் .

வெளிநாட்டில் உள்ளவர்களின் பிரதிநிதியாக பெற்றோர் அல்லது உடன் பிறந்தவா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் .
பொருத்தமாக வரனை சந்திப்பதற்கும் , கலந்துரையாடவும் வாய்ப்புகள் உள்ளன .

மேலும் விபரங்களுக்கு , 90193 00600 , 080 — 43000999 என்ற எண்களிலும் , ஸ்பான் சர்ஷிப் வாய்ப்புகளுக்கு info@srisankaramatrimony.com என்ற இமெயிலிலும் தொடர்பு கொள்ளலாம் .

About admin

Check Also

Blog

MEGA MATRIMONY MEET FOR BRAHMIN COMMUNITY IN MANGALORE ON JUNE 10TH

MEGA MATRIMONY MEET FOR BRAHMIN COMMUNITY IN MANGALORE ON JUNE 10TH AT Karada Parishat Mangalore …